இது என்னடா ஒரு விஷயம்னு கேக்குறிங்களா? சும்மா ஒரு சாக்ரடீசின்
ஏன் எதற்கு எப்படின்னு ஒரு அலசல் தான் ( க்கும் , நல்ல விஷயத்துக்கு
எல்லாம் இத கடைபிடிக்காதீங்க ! ).
பாயிண்ட் பாயிண்ட்டாக சொல்கிறேன் , இல்லேன்னா கட்டுரை மாதிரி ஆகிடும்.
முதன் முதலாக கல்லூரி முதலாண்டு படிக்கும் போது சக நண்பனின் ஆலோசனையின் பேரில் ஒரு மழைக்காலத்தில்குளிர் தெரியாமலிருக்க (!)ஒரு சிகரெட்டை இருவரும் பாதி பாதி அடித்தோம் . புகையை இழுத்து
உடனே விட்டவுடன் நண்பன் கேலி செய்தவுடன் இரண்டாவது இழுப்பை
தம் கட்டி புகையை விட முயற்சி செய்தேன் ஆனால் புகை வரவில்லை , மயக்கம் தலைசுத்தல்
தான் வந்தது ,உடனே பாத்ரூம்க்கு ஓடினேன் முகத்தை கழுவினேன் ,தண்ணி
குடித்தேன் , கொஞ்ச நேரத்தில் சரி கிவிட்டது
அன்றைக்கு ஆரம்பித்த பழக்கம் விடமுடியவில்லை . ஆனால் செயின் ஸ்மோகர் , அப்பிடியெல்லாம் கிடையாது , ஓர் நாளைக்கு 1 அல்லது 2 தான் அதிகம். சொந்த ஊர் கிராமத்துக்கு போனால் பெரியப்பா சித்தப்பா பையன் வழி அண்ணன் தம்பி, அத்தை பையன் எல்லாம் சேர்ந்தால் கணக்கில்லாமல் அடிப்போம் . அது ஒரு ஜாலி , நினைத்தாலே இனிக்கும் . சில நாட்கள் நினைப்பே இல்லாமலும் இருப்பேன் அதனால் என்னை பொறுத்தவரை இது பெரிய விஷயமில்லை .
அப்புறம் சும்மா இருக்கும் பொது ஐன்ஸ்டீன் gravity force
கண்டுபிடிச்சமாதிரி தம் அடிக்கிறத பத்தி யோசிச்சு ஒரு conclusion க்கு
வந்திருக்கேன்
அது என்னான்னா, ஏன் புகைக்கிறாங்கன்னு பார்த்தா
ஸ்டைலுக்காக ( பொண்ணுகள கவர் பண்ண காலேஜ் பசங்க ?, படிச்சு முடிச்சு வேலை சேர்த்தவுடன் கெத்தாக )
டென்ஷன் ஆனா ( வீடு ,வேலை ,மனைவி ,உயரதிகாரி ,பண காசு தொல்லை )
ஆண்மையின் சின்னமாக சிலர் ? (அடிக்கலன்னா பசங்க கிண்டல் பண்ணுவாங்க )
பொழுது போகாத போது (வேற நல்ல வேலையே இல்லையா?)
அப்பிடி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்குற ஆர்வத்தில ( அப்பிடிதான் நானும் ஆரம்பிச்சேன் ஹம் )
அப்புறம் முக்கியமான காரணம் நிப்பாடிட்டா இந்த தொழில நம்பி இருக்கிறவங்க குடும்பம்லாம் நடுத்தெருவிலே நிக்குமேன்னு !!
அரசாங்கத்தோட தலையாய ரெண்டாவது வருமானம் (முதல் வருமானம் டாஸ்மாக் ) பாதிக்கப்படுமேன்னு !!!
நான் சொன்னதுல பல விஷயங்கள் ரொம்ப முக்கியமானது , என்னடா இவன் காமடி பண்றன்னு நினைக்காதிங்க
கண்டிப்பா இதனால விழிப்ணர்வு வரும்னுதான் எழுதினேன் , ரெண்டு நாள் முன்னாடி புகைபவர்கள் எண்ணிக்கை எதோ ஒரு
5 % கிட்ட உயர்ந்திருக்கிறதா செய்தி பார்த்தேன் அதனாலே நம்மள முடிஞ்சது செய்வோம்முன்னு எழுதி இருக்கேன்
நம்மளுக்கு நிறுத்துங்கன்னு சொன்ன கடுப்பயிடுவாங்க , அதே கொஞ்சம் கமத்யா சொன்னா மனசுலயும் நிக்கும் , ஏத்துக்கவும்
செய்வாங்க . அதான் உடனே குதிச்சிட்டேன் .
![]() |
| Ash or man? |
அன்றைக்கு ஆரம்பித்த பழக்கம் விடமுடியவில்லை . ஆனால் செயின் ஸ்மோகர் , அப்பிடியெல்லாம் கிடையாது , ஓர் நாளைக்கு 1 அல்லது 2 தான் அதிகம். சொந்த ஊர் கிராமத்துக்கு போனால் பெரியப்பா சித்தப்பா பையன் வழி அண்ணன் தம்பி, அத்தை பையன் எல்லாம் சேர்ந்தால் கணக்கில்லாமல் அடிப்போம் . அது ஒரு ஜாலி , நினைத்தாலே இனிக்கும் . சில நாட்கள் நினைப்பே இல்லாமலும் இருப்பேன் அதனால் என்னை பொறுத்தவரை இது பெரிய விஷயமில்லை .
| Both kills |
அது என்னான்னா, ஏன் புகைக்கிறாங்கன்னு பார்த்தா
ஸ்டைலுக்காக ( பொண்ணுகள கவர் பண்ண காலேஜ் பசங்க ?, படிச்சு முடிச்சு வேலை சேர்த்தவுடன் கெத்தாக )
டென்ஷன் ஆனா ( வீடு ,வேலை ,மனைவி ,உயரதிகாரி ,பண காசு தொல்லை )
ஆண்மையின் சின்னமாக சிலர் ? (அடிக்கலன்னா பசங்க கிண்டல் பண்ணுவாங்க )
பொழுது போகாத போது (வேற நல்ல வேலையே இல்லையா?)
அப்பிடி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்குற ஆர்வத்தில ( அப்பிடிதான் நானும் ஆரம்பிச்சேன் ஹம் )
அப்புறம் முக்கியமான காரணம் நிப்பாடிட்டா இந்த தொழில நம்பி இருக்கிறவங்க குடும்பம்லாம் நடுத்தெருவிலே நிக்குமேன்னு !!
அரசாங்கத்தோட தலையாய ரெண்டாவது வருமானம் (முதல் வருமானம் டாஸ்மாக் ) பாதிக்கப்படுமேன்னு !!!
| chumma jokku |
நான் சொன்னதுல பல விஷயங்கள் ரொம்ப முக்கியமானது , என்னடா இவன் காமடி பண்றன்னு நினைக்காதிங்க
கண்டிப்பா இதனால விழிப்ணர்வு வரும்னுதான் எழுதினேன் , ரெண்டு நாள் முன்னாடி புகைபவர்கள் எண்ணிக்கை எதோ ஒரு
5 % கிட்ட உயர்ந்திருக்கிறதா செய்தி பார்த்தேன் அதனாலே நம்மள முடிஞ்சது செய்வோம்முன்னு எழுதி இருக்கேன்
நம்மளுக்கு நிறுத்துங்கன்னு சொன்ன கடுப்பயிடுவாங்க , அதே கொஞ்சம் கமத்யா சொன்னா மனசுலயும் நிக்கும் , ஏத்துக்கவும்
செய்வாங்க . அதான் உடனே குதிச்சிட்டேன் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக